மே, 10
படத்தில் காட்டியுள்ளவாறு நடு விரலின் நுனியையும், பெருவிரலின் நுனியையும் ஒன்றாக சேர்க்க வேண்டும். மீதி விரல்கள் நீட்டிக்கொண்டு முத்திரையில் கவனம் செலுத்தி சீரான இடைவெளியில் மூச்சை விட்டு காலை மாலை என இரு வேலைகளில் சுமார் 15 நிமிடம் செய்து வந்தால் ஹார்மோன் பிரச்சனைகள் அஜீரணம் மன அழுத்தம் நாள்பட்ட தலைவலியிலிருந்து விடுபடலாம்