புதுடெல்லி மே, 10
மத்திய அரசின் பிளஸ் 2 கல்வி தகுதிக்கான SSC CHSL தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கணினி வழியே நடைபெறும். மே 9 முதல் ஜூன் 8ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 12-ம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.