Spread the love

சென்னை மே, 10

பொறியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5ம் தேதி தொடங்கியது. அதன்படி இன்று மாலை 6 மணி வரை 51, 386 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. அதில் 18,071மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 6,345 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்க ஜூன் 4ம் தேதியும் சான்றிதழை பதிவேற்ற ஜூன் 9ம் தேதியும் கடைசி நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *