சென்னை மே, 9
பிளஸ் டூ தேர்வு முடிவில் வழக்கம் போலவே மாவட்டவாரியான தேர்ச்சி விகிதங்கள் கடைசியாக 15 இடங்களில் 13 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக இருக்கின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10. 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.