ராமநாதபுரம் மே, 9
ராமநாதபுரம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் கிஸ் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், உதவி ஆட்சியர் நாராயண சர்மா திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.