சென்னை மே, 7
மாற்றுக் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் வில் இணைந்துள்ளனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த அமமுக, திமுக, பிஜேபி, பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுச் செயலாளர் இபிஎஸ் முன்லையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். சமீப காலமாக மாற்றுக் கட்சியினர் பலர் அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாஜகவினரும் அதிமுகவில் இணைந்துள்ளது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என தெரிகிறது.