துபாய் மே, 7
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட துபாயில் மேற்பரப்பு போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இதனை துபாயை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல்நெய்டி வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் என்னுடைய துபாய் கிட்டத்தட்ட நட்சத்திரங்களை போல் காட்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு விமர்சனம் செய்தோர் வேறு ஒரு கிரகம் போலவும் அற்புதமாகவும் காட்சியளிப்பதாக விமர்சித்து வருகின்றனர்.