குஜராத் மே, 7
16வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில் GT-LSGஅணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும், LSG மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரவு 7:30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் அணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் RR நான்காவது இடத்திலும் SRH கடைசி இடத்திலும் உள்ளது.