சென்னை மே, 7
அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துவிட்டு ஸ்டாலின் மே 30 மீண்டும் சென்னை திரும்புகிறார் முதல்வர். இவரது பயணத்திற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.