சூடான் மே, 6
சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடம் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி என்னும் திட்டம் உருவாக்கப்பட்டு விமான மூலம் மீட்கப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் 3,862 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லோரா நாடுகளில் வழியாகவும் 86 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.