பிரிட்டன் மே, 6
பிரிட்டனின் மன்னராக முடிசூட இருக்கும் கிங் 3-ம் சார்லசுக்கு இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் சங்கர் வாழ்த்து கூறியுள்ளார். முடி சூட்டு விழாவில் பங்கேற்க இந்தியா சார்பில் லண்டன் சென்றுள்ளார். தன்கர் நேற்று நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்ற சார்லசுக்கு வாழ்த்து தெரிவித்தார். மன்னரின் முடி சூட்டு விழா சனிக்கிழமை ஆன இன்று நடைபெற உள்ளது. மன்னராக சார்லஸ் பொறுப்பேற்ற பின் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.