அமெரிக்கா மே, 3
தங்கள் நாட்டுக்கு மேல் மர்மமான பலூன் பறப்பதை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஹவாயின் மேற்பரப்புக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் இந்த பலூன் எங்கிருந்து வந்தது அதன் பணி என்ன உள்ளிட்டவை குறித்து இன்னும் தெரிய வரவில்லை. இருந்தபோதும் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் சீனாவின் உணவு பலூனை அமெரிக்க சுட்டு வீழ்த்தியது நினைவு கூறத்தக்கது.