நியூயார்க் மே, 3
லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து நிற்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இன் புகைப்படம் அலங்கார நிகழ்ச்சியில் ஆலியா கலந்து கொண்டார். லட்சம் இயற்கை முத்துக்களின் கோர்வையில் உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற ஆடை ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இவ்வாடை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.