கர்நாடகா மே, 13
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10 ம் தேதி முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால் பிற்பகல் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகள் அனைத்தும் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு என்ன மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.