ஒடிசா மே, 13
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனாதா தல் ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில் மாநில அமைச்சரவையில் இருந்து சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் பிக்ரன், கெஷாரி மற்றும் அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் சாஹூ, சமீர் ரஞ்சன் தாஸ் ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் மாற்றியமைக்க முடிவு செய்ததால் ராஜினாமா செய்ததாக தெரிகிறது.