Month: May 2023

பழனி அருகே 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.

திண்டுக்கல் மே, 15 கொடைக்கானலில் இருந்து பழனி நோக்கி சென்ற சுற்றுலா வேன், கொடைக்கானல் சாலை, 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் வேனில் பயணித்த மன்னார்குடியைச் சேர்ந்த 25…

மணிப்பூரில் உணவுக்கு தவிக்கும் மக்கள்.

மணிப்பூர் மே, 15 மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில், மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி…

23 நாடுகளில் சராசரி சம்பளம்.

புதுடெல்லி மே, 15 உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் சராசரி சம்பளம் குறித்த அறிக்கையை உலக புள்ளியல் நிறுவனம் தயாரித்துள்ளது. 14 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 23 நாடுகளில் சராசரி சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. அதிகபட்சமாக…

காங்கிரஸ் வெற்றிக்கு காரணம்.

கர்நாடகா மே, 15 கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் தேர்தல் வியூகர் சுனில் கனகுலு முக்கிய பங்கு வகித்துள்ளார். 2014ல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் அணியிலிருந்த சுனில், கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸின்…

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

மே, 15 பாகற்காய் கசப்பான காய் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம்…

மோக்கா எச்சரிக்கை. 5 லட்சம் பேர் வெளியேற்றம்.

பங்களாதேஷ் மே, 14 வங்கதேசத்தில் மோக்கா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.…

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம்.

பாலஸ்தீனம் மே, 14 பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், காசாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆயுதக் குழுவின் மூத்த தளபதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால்…

துப்பாக்கி சுடுதல் போட்டி இந்தியா உலக சாதனை.

புதுடெல்லி மே, 14 உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த இளநிலை மகளிர் காண 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் தகுதி சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்து உலக சாதனை…

இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்றிய கலிபோர்னியா.

அமெரிக்கா மே, 14 அமெரிக்காவில் இன பாகுபாடு, முக்கிய பிரச்சனைகளில் ஒன்றானது. இனவெறி தாக்குதல் தற்போது வரை கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இன பாகுபாடு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறவெறி இன…

ரிசர்வ் வங்கி புதிய முயற்சி.

புதுடெல்லி மே, 13 10 ஆண்டுகளுக்கு மேல் வங்கிகளில் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்த பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 100 fays pays…