புதுடெல்லி மே, 15
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் சராசரி சம்பளம் குறித்த அறிக்கையை உலக புள்ளியல் நிறுவனம் தயாரித்துள்ளது. 14 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 23 நாடுகளில் சராசரி சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. அதிகபட்சமாக சுவிட்சர்லாந்தில் 4.98 லட்சமாகவும், குறைந்தபட்சமாக பாகிஸ்தானில் 11 ஆயிரத்து 858 ஆகவும் உள்ளது. இந்தியாவின் சராசரி சம்பளம் 46 ஆயிரத்து 861 ஆக உள்ளது.