புதுடெல்லி மே, 13
10 ஆண்டுகளுக்கு மேல் வங்கிகளில் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்த பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 100 fays pays என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் 100 நாட்களுக்கு தீவிரமாக இந்த பணத்தை கோருவது குறித்து பிரச்சாரம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.