Month: March 2023

ரூ.274 கோடி சைபர் மோசடி.

பெங்களூரு மார்ச், 24 2022 ம் ஆண்டில் பெங்களூரில் ரூ.247 கோடி சைபர் குற்றவாளிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிஐடி பகிர் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சுமன் பென்னேகர் கூறுகையில், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் சுமார் 70 கோடி…

10 படங்களில் சூரிக்கு வந்த ஹீரோ வாய்ப்பு.

சென்னை மார்ச், 24 வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக அடி எடுத்து வைத்துள்ள சூரி. தனக்கு கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து பகிர்ந்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், விடுதலை படத்துக்கு முன்பாக 10 படங்களில் எனக்கு ஹீரோவாக நடித்த…

இந்தியாவிற்கு மட்டும் மற்ற நாடுகளில் போட்டி.

துபாய் மார்ச், 24 இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை தவிர, மற்ற நாடுகளை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட முடியாது என்று கூறிய காரணத்தினால்…

ன்று போராட்டம் தொடங்குகிறது. முடங்குகிறது தமிழ்நாடு.

சென்னை மார்ச் 23, தமிழ்நாடு முழுவதும் இன்று விடுமுறை எடுத்து வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலியிடங்களை நிரப்ப, துணை ஆட்சியர் பட்டியலை வெளியிடக்கோரி அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அரசின் முக்கிய…

12 தமிழக மீனவர்கள் கைது.

புதுக்கோட்டை மார்ச், 23 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்பறையினர் மீனவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை…

பாடகர் வீட்டில் ரூ.72 லட்சம் கொள்ளை.

மும்பை மார்ச், 23 பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமின் வீட்டில் 72 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனு நிகாமின் தந்தை அகம்குமார் நிகாம் அளித்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா காவல்துறையினர் வழக்கு பதிவு…

உறுதி செய்த லியோ படக் குழு.

ஜம்மு காஷ்மீர் மார்ச், 23 லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக…

உறுதி செய்த லியோ படக் குழு.

ஜம்மு காஷ்மீர் மார்ச், 23 லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக…

6ஜி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்.

புதுடெல்லி மார்ச், 23 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் வகையில் திட்டத்திற்கான ஆவணத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர் 5 ஜி சேவையை அறிமுகம் செய்து 120 நாட்களில் 125 நகரங்களுக்கு…

காங்கிரசுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி இல்லை.

சென்னை மார்ச், 23 காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் தங்கவேல் கூறியுள்ளார். கேஸ் சிலிண்டர் விலை, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் நீதி மய்யம்…