Month: March 2023

பத்திரிகையாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு.

புதுடெல்லி மார்ச், 25 பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த…

சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகள் விற்பனை.

விருதுநகர் மார்ச், 25 சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது…

விபத்து ஏற்பட்டு நஸ்டஈடு தராதததால் அரசு பேருந்து ஜப்தி.

தேனி மார்ச், 25 தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா, லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (52), இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேகமலை பகுதியில் மருந்து ஆளுநராக பணியாற்றி வந்துள்ளார் இவர் கடந்த 20.2.2016 தேதி மேகமலையில் இருந்து…

பெண் காவலருக்கு பாராட்டு.

கோவை மார்ச், 25 கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த…

39 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய சித்ரா.

சென்னை மார்ச், 25 இயக்குனர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படப்பிடிப்பு வேலைகள் சூடு பிடித்துள்ளன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். படத்தில் பாடகி சித்ராவும் இணைந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய…

வரதராஜர் கோயில் சிலை மீட்பு.

அரியலூர் மார்ச், 25 வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை அமெரிக்கன் கிறிஸ்டி அருங்காட்சியர் ஏலத்தில் மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் நிபுணர்களின் உதவியுடன் அந்த சிலை…

பெண்களை உற்சாகப்படுத்தும் ஆஸ்கார் விருது.

அமெரிக்கா மார்ச், 25 எங்களுக்கு கிடைத்த இவ்விருது பெண்களை மட்டுமல்ல முதல் முறை சினிமா எடுக்கும் பலரையும் உற்சாகப்படுத்தும் என நம்புகிறேன். என ஆஸ்கார் வென்ற தி எலிபன்ட் விஸ்பர்ஸ் தயாரிப்பாளர் பகுனித் மோங்கா நம்பிக்கை கூறினார். இது பற்றி நிகழ்ச்சி…

கீழக்கரை தமுமுக சார்பில் நோன்பு கஞ்சி அரசி.

ராமநாதபுரம் மார்ச், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரமலான் மாதத்தை ஒட்டி ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் குடும்பத்திற்காக தலா ரூபாய் 1500 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் 100 குடும்பத்திற்கு ரூபாய் 1.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. தமுமுக மாநில…

முதல்வர் ஸ்டாலின் செய்தது மனிதாபிமானத்தின் உச்சம்.

சென்னை மார்ச், 24 சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக பிரமுகர் ராகவனை முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். இதை அடுத்து என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முதல்வரும், பாராளுமன்ற உறுப்பினரும்…

9 மாநிலங்களுக்கு சிபிஐக்கு அனுமதி மறுப்பு.

கர்நாடகா மார்ச், 24 நாட்டின் ஒன்பது மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி மறுத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிஜேந்திரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த பட்டியலில் தெலுங்கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளா, மேகாலயா மிசோரம் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம்…