கர்நாடகா மார்ச், 24
நாட்டின் ஒன்பது மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி மறுத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிஜேந்திரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த பட்டியலில் தெலுங்கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளா, மேகாலயா மிசோரம் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன டில்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டத்தின் படி எந்த மாநிலத்திலும் நேரடியாக விசாரணை நடத்த சிபிஐக்கு அதிகாரம் இல்லை