அமெரிக்கா மார்ச், 25
எங்களுக்கு கிடைத்த இவ்விருது பெண்களை மட்டுமல்ல முதல் முறை சினிமா எடுக்கும் பலரையும் உற்சாகப்படுத்தும் என நம்புகிறேன். என ஆஸ்கார் வென்ற தி எலிபன்ட் விஸ்பர்ஸ் தயாரிப்பாளர் பகுனித் மோங்கா நம்பிக்கை கூறினார். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாட்டுக்காக இவ்விருதை வென்று இப்பெருமையை கொண்டு சேர்க்க எங்களால் முடிந்துள்ளது என்பதை மிகப் பெரிய விஷயம் என நெகிழ்ந்து கூறினார்.