சென்னை மார்ச், 25
இயக்குனர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படப்பிடிப்பு வேலைகள் சூடு பிடித்துள்ளன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். படத்தில் பாடகி சித்ராவும் இணைந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய பூஜைக்கு ஏத்த பூவிது பாடலை பாடிய அதே பாடகி சித்ரா பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல், அதே கனிவு, அதே பணிவு என்ற நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளா