சென்னை மார்ச், 24
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக அடி எடுத்து வைத்துள்ள சூரி. தனக்கு கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து பகிர்ந்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், விடுதலை படத்துக்கு முன்பாக 10 படங்களில் எனக்கு ஹீரோவாக நடித்த வாய்ப்பு வந்தது ஆனால் எனக்கு கதைக்கு தேவையான கதாநாயகனாக நடிக்கவே ஆசை. இந்த படத்தால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு தவறி சென்ற போதும் மகிழ்ச்சியே என்றார்.