Month: March 2023

கீழக்கரையில் ஆரம்ப சுகாதார மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது!

கீழக்கரை மார்ச், 02 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு அருகில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார மையம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இதுகுறித்து கீழக்கரை அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கைகள் தொடர்ந்து…

வணக்கம் பாரதம் எதிரொலி.

12வது வார்டு கவுன்சிலரின் குற்றச்சாட்டுக்கு கீழக்கரை நகர்மன்ற தலைவர் மறுப்பு! கீழக்கரை மார்ச், 02 கடந்த 28.02.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 12 வது வார்டை தலைவர் புறக்கணிப்பதாகவும் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லை…

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு உலகளவில் நடந்த திருக்குறள் கருத்தரங்கம்.

துபாய் மார்ச், 01 உலகத் தாய் மொழி தினமான பிப்ரவரி 21 ம் தேதியை கொண்டாடும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, அதாவது 12 மணி நேரம் தொடர்…

கீழக்கரையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

கீழக்கரை மார்ச், 01 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில்…

கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் காரசார சுவராஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு.

கீழக்கரை மார்ச், 01 கீழக்கரை நகர்மன்ற கூட்டம் நேற்று தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள்…

திறக்கப்படாமல் பாழாகும் கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையம்!

கீழக்கரை மார்ச், 01 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்குள் முறையானதொரு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லையென்பது இவ்வூர் மக்களின் நீண்ட நாள் கவலையாகும். தற்போது காற்றோட்டமில்லாத நெருக்கடி மிகுந்த தனியாருக்கு சொந்தமான…