கீழக்கரை மார்ச், 01
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் கவுன்சிலர் மூர் நவாஸ், முன்னாள் திமுக நகர் அவைத்தலைவர் மணிகண்டன், திமுக பிரமுகர் மங்களம் ஏஜென்சி உரினையாளர் கெஜி, நகர் பொருளாளர் சித்தீக், மூர் ஜெய்னுதீன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.