Spread the love

புதுடெல்லி மார்ச், 23

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் வகையில் திட்டத்திற்கான ஆவணத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர் 5 ஜி சேவையை அறிமுகம் செய்து 120 நாட்களில் 125 நகரங்களுக்கு உலகிலேயே அதிவேகமாக சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதத்தில் 6ஜியை பற்றி பேச தொடங்கியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *