ஜம்மு காஷ்மீர் மார்ச், 23
லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக தெரிகிறது. இந்நிலையில் பட குழுவிற்கு எந்த பாதிப்பும் இல்லை பாதுகாப்பாக இருக்கிறோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார்.