Spread the love

மும்பை மார்ச், 23

பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமின் வீட்டில் 72 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனு நிகாமின் தந்தை அகம்குமார் நிகாம் அளித்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்னிடம் முன்பு பணிபுரிந்த டிரைவர் மீது சந்தேகம் தெரிவித்ததால் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *