Month: January 2023

கொரோனா வழிகாட்டுதல்கள் தேவைப்படாது.

ஈரோடு ஜன, 24 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கொரோனா கால வழிகாட்டுதல்கள் தேவைபடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்…

பிரபல தமிழ் நடிகர் காலமானார்.

சென்னை ஜன, 24 பிரபல இயக்குனரும், நடிகருமான ராமதாஸ் இன்று காலமானார். 1986 ம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் அதிகமாக அறிமுகமான இவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.…

மூன்றாவது போட்டியை வெல்லுமா இந்தியா.

இந்தூர் ஜன, 24 நியூசிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று இந்திய தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று களம் காண்கிறது. ஐசிசி தரவரிசையில் 113 புள்ளிகள்…

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.

மணிப்பூர் ஜன, 24 மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7:12 மணி அளவில் ஏற்பட்ட இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. விஷ்ணுபூர் மாவட்டத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு பத்து…

கீழக்கரை தில்லையேந்தல் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்ப்பகுதிக்குள் இருந்த தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட 267 ரேஷன் அட்டைதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான ரேஷன் கடையை 500 பிளாட் பகுதியிலேயே அமைத்து தர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்…

பா.ஜ.க செயற்குழு கூட்டம்.

கடலூர் ஜன, 20 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க.…

கோவனூரில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.

கோயம்புத்தூர் ஜன, 20 கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது அங்குள்ள பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும்…

புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு.

செங்கல்பட்டு ஜன, 20 திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பேருந்து நிலைய இணைப்பு சாலை, விளம்பி வினாயகர் கோயில் தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு, ஏரிக்கரை 1வது தெரு, 2வது தெரு…

மக்கள் குறைதீர்க்கும் முகாம். நலத் திட்ட உதவிகள்.

அரியலூர் ஜன, 20 ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீராமன் ஊராட்சியில், அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் சட்ட…

முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்த வேட்பாளர்.

சென்னை ஜன, 20 ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தான் விரும்புவதாக ஸ்டாலின் கூறியதாக தகவல்கள்…