74 வது குடியரசு தினம்.
புதுடெல்லி ஜன, 26 இன்று 74 வது குடியரசு தினம் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினமே குடியரசு தினமாகும். முதல் குடியரசு தினம் ஜனவரி 26, 1950 இல் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் உலகிலேயே மிகவும்…
புதுடெல்லி ஜன, 26 இன்று 74 வது குடியரசு தினம் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினமே குடியரசு தினமாகும். முதல் குடியரசு தினம் ஜனவரி 26, 1950 இல் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் உலகிலேயே மிகவும்…
கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் இன்று காலை 11.30 மணிக்கு கீழக்கரை நகர்மன்ற சிறப்பு கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முதல் தீர்மானத்தில் ஊரில்…
மதுரை ஜன, 24 மதுரை மாவட்ட புதிய ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார். அவரை SDPI கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மதுரை மண்டல செயலாளர் முஜீபுர் ரஹ்மான், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தெற்கு…
துபாய் ஜன, 24 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள உட்லம் பார்க் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் காலையில் ஆரம்பித்து இரவு வரை பல்வேறு…
ராமநாதபுரம் ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மாணவி ஆயிஷத் ருக்ஸானா மாவட்ட அளவில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டியில் வென்று தேசிய அளவில் நடைபெற்ற நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் தமிழ்நாடு மற்றும்…
மகாராஷ்டிரா ஜன, 24 மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார். பதவி விலகல் முடிவை பிரதமர் மோடி இடம் தெரிவித்துள்ளார். அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும்…
ஐதராபாத் ஜன, 24 பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே இப்படம் தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதீப்…
புதுடெல்லி ஜன, 24 பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற அமைப்பு உலகில் உள்ள நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்து முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான்…
புதுடெல்லி ஜன, 24 நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலை தேர்வு இன்று தொடங்குகிறது. 290 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வை எழுத 8.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.…
சென்னை ஜன, 24 தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னும் இடம் மாறுதல் விஷயத்தில் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனை கண்டித்து வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் இந்த…