புதுடெல்லி ஜன, 26
இன்று 74 வது குடியரசு தினம் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினமே குடியரசு தினமாகும். முதல் குடியரசு தினம் ஜனவரி 26, 1950 இல் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் உலகிலேயே மிகவும் நீளமானது. குடியரசு தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிற நாட்டு அதிபர் ஒருவர் இந்தியாவிற்கு விருந்தினராக அழைக்கப்படுவார். அரசியலமைப்பு சட்டம் 1949 ஏற்கப்பட்டாலும் நடைமுறைக்கு வந்தது 1950ல் தான்.