மகாராஷ்டிரா ஜன, 24
மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார். பதவி விலகல் முடிவை பிரதமர் மோடி இடம் தெரிவித்துள்ளார். அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக விரும்புவதாக கூறியுள்ளார் அவரது ராஜினாமாவை மத்திய அரசு விரைவில் ஏற்கும் என தெரிகிறது.