Month: January 2023

தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ‘வாரிசு’ பட பாடல்.

சென்னை ஜன, 1 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படல் ‘வாரிசு’.இந்த படத்தின் சோல் ஆஃப் வாரிசு பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக…

நாளை பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜன, 1 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்ததை அடுத்து டிசம்பர் 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடிந்து 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட…

சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ.

ஸ்ரீஹரிகோட்டா ஜன, 1 2023 ஆம் ஆண்டில் அறிவியல் திட்டங்கள் பலவற்றை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது சூரியனைப் பற்றி ஆய்வுக் கொள்ள ஆதித்யா என்ற விண்கலத்தை இஸ்ரோ இந்த ஆண்டு அனுப்பவுள்ளது. இது தவிர நிலவுக்கு சந்திரயான்-3 என்ற விண்கலத்தை அனுப்புகிறது.…

கொரோனா மாதிரிகளுக்கு மரபணு சோதனை.

புதுடெல்லி ஜன, 1 நாட்டின் பல்வேறு பகுதிகளில் 500 கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், மரபிணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளையும் கூடுதல்…

அயோத்தியில் குவிந்த 50 லட்சம் பேர்.

அயோத்தி ஜன, 1 புத்தாண்டை ஒட்டி அயோத்தியில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். கடந்த புத்தாண்டின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அயோத்தியர் குவிந்த இந்த ஆண்டு நேற்று சுமார் 50 லட்சம் பேர் அங்கு முகாமிட்டனர். இதனை முன்னிட்டு அயோத்தி முழுவதும்…

இந்திய வம்சாவளிகள் 30 பேர் தேர்வு.

லண்டன் ஜன, 1 லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அலோக் சர்மா உள்ளிட்ட 30 பேர் நைட் எனப்படும் இங்கிலாந்து மன்னரின் கௌரவ விருந்துக்கு தேர்வாகியுள்ளனர். 2023 ம் ஆண்டுக்கான பட்டியலில் இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.

டெல்லி ஜன, 1 தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுள்ளது. அளவுகோலில் மூன்று புள்ளி 8 ஆக பதிவாகியுள்ளது ஹரியானாவின் ஜட்ஜர் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும்…

வெடி விபத்து. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

நாமக்கல் ஜன, 1 பட்டாசு விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில் இறந்த தில்லை குமார்…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் தடியடி.

புதுச்சேரி ஜன, 1 புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கடற்கரையில் அதிக அளவில் கூடினர். இதனால் நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் காந்தி சிலை அருகில் போடப்பட்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள்…

களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.

சென்னை ஜன, 1 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். புதிய…