புதுடெல்லி ஜன, 1
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 500 கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், மரபிணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளையும் கூடுதல் இருப்பு வைக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.