Spread the love

புதுடெல்லி ஜன, 3

108-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் காணொலிக்காட்சி வழியாக இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்திய அறிவியல் மாநாட்டின் இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக மகளிருக்கு அதிகாரமளித்தல், நீடித்த வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இருக்கும். மேலும் தொழில்நுட்பத்தின் பங்கு ஆகிய விவகாரங்கள் பற்றி மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *