புதுடெல்லி ஜன, 5
நைட்ரஜனில் இருந்து பசுமை எரிபொருள் தயாரிக்க ஊக்கத்தொகை அளிக்கும் 19 ஆயிரத்து 744 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து ஹைட்ரஜன் மூலம் மாசு இல்லாத எரிபொருள் தயாரிக்கலாம். இதை வாகனங்களில் பயன்படுத்தலாம். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இரும்பு ஆலை ஆகியவற்றிற்கு எரிபொருள் ஆதாரமாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.