மதுரை ஜன, 24
மதுரை மாவட்ட புதிய ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார். அவரை SDPI கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மதுரை மண்டல செயலாளர் முஜீபுர் ரஹ்மான், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.