Spread the love

மணிப்பூர் ஜன, 24

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7:12 மணி அளவில் ஏற்பட்ட இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. விஷ்ணுபூர் மாவட்டத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு பத்து கிலோமீட்டர் காலத்தில் ஏற்பட்டது என்று தெரிவித்த நிலையில் இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *