மகாராஷ்டிரா ஜன, 20
நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோர்லாய் என்ற கிராமம் தற்போதும் போர்ச்சுக்கல் மொழியை பேசுகிறது. கிராம மக்கள் போர்ச்சுகீசிய வார்த்தைகளை மராட்டிய உச்சரிப்போடு பேசுகின்றனர். இதனை நௌ-லிங் என்றும் கோர்லாய் போர்ச்சுகீசியம் என்றும் அழைக்கின்றனர். இது பேச்சு வழக்காக மட்டுமே உள்ளது. மல்வானி கொங்கணி போன்ற இதுவும் பேச்சு வழக்கு மொழியாக உள்ளது.