Month: January 2023

ட்விட்டரில் மேலும் பணி நீக்கம்.

மும்பை ஜன, 20 ட்விட்டர் நிறுவனத்தின் நிதி இழப்பை குறைக்கும் வகையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்விட்டர் தலைவர் எலான் மாஸ்க் தயாராக இருப்பதாக தெரிகிறது. ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்திற்கும் கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனத்தின் உயர்…

பகவத் கீதை மீது சத்தியம் பதவியேற்ற அமெரிக்க இந்தியர்.

அமெரிக்கா ஜன, 20 அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக அமெரிக்கா வாழ் இந்தியரான அருணா மில்லர் பதவியேற்றுள்ளார். இந்த மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் பதவியேற்பு விழாவில் பகவத் கீதை மீது சத்தியம்…

ஹாக்கி உலகக் கோப்பை இந்தியா திரில் வெற்றி.

ஒடிசா ஜன, 20 2023 ஆடவர் உலகக் கோப்பை போட்டி ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை வென்றது. இங்கிலாந்து உடன் நடந்த இரண்டாவது போட்டியை டிரா செய்தது. இந்நிலையில்…

கொடைக்கானலில் வாட்டி வதைக்கும் குளிர்.

திண்டுக்கல் ஜன, 20 மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் உறைபணி நிலவுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி தற்போது உறைபணி அதிகரித்து வருகிறது. பசுமையான பூக்களின் மீது உறை பணிபடந்துள்ள ரம்யமான…

போர்ச்சுக்கல் மொழி பேசும் இந்திய கிராமம்.

மகாராஷ்டிரா ஜன, 20 நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோர்லாய் என்ற கிராமம் தற்போதும் போர்ச்சுக்கல் மொழியை பேசுகிறது. கிராம மக்கள் போர்ச்சுகீசிய வார்த்தைகளை மராட்டிய உச்சரிப்போடு பேசுகின்றனர். இதனை நௌ-லிங் என்றும் கோர்லாய்…

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சுற்றுப்பயணம்.

இலங்கை ஜன, 20 கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேச நாணய நிதியிடத்திடம் 23 ஆயிரம் கோடி கேட்டுள்ளது இலங்கைக்கு கடன் வழங்க, சர்வதேச நாணய நீதியத்திடம் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில்…

71,000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கும் மோடி.

புதுடெல்லி ஜன, 20 நாடு முழுவதும் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வழிவகை செய்யும் ரோஜ்கார் மேளா என்று திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு…

விபத்தில் சிக்கிய நடிகருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை.

சென்னை ஜன, 20 சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார் உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் அபாய கட்டத்திலிருந்து மீட்டுள்ளனர். தற்போது தீவிர…

சட்டத்துக்கு புறம்பாக இயங்கினால் கடும் நடவடிக்கை.

விருதுநகர் ஜன, 20 விருதுநகர் அருகே நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர் கே கே எஸ் எஸ் ஆர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பட்டாசு ஆலை நடத்த…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி 28 வேலை நாள்.

ராமநாதபுரம் ஜன, 20 உத்திரகோசமங்கை, ஆருத்ரா திருவிழாவை ஒட்டி கடந்த 6 ம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்யும் பொருட்கள் 21ம் தேதி வேலை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…