Month: January 2023

மத்திய அரசு நிதியில் மம்தா கட்சி முறைகேடு.

பிலாஸ்பூர் ஜன, 20 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான மத்திய அரசு நிதியை மம்தா கட்சி முறையீடு செய்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே பி நட்டா குட்டம் சாட்டியுள்ளார். பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட…

அரசு வாகனங்கள் அழிக்கப்படும்.

புதுடெல்லி ஜன, 20 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அளிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின்படி ஏப்ரல் 1 முதல் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள் போக்குவரத்து மற்றும் பொதுத்துறைக்கு சொந்தமான…

வெயிட் ஏஜ் முறை இனி இல்லை.

சென்னை ஜன, 19 பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்குமுறையை அமல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை…

தேர்தல் பணி குழு அமைத்தது பாஜக.

ஈரோடு ஜன, 19 ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 இல் இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை…

சதுரகிரியில் மக்களுக்கு அனுமதி.

விருதுநகர் ஜன, 19 விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக் கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். தற்போது தை பிறந்திருப்பதாலும், வியாழன் பிரதோஷம், சனி அமாவாசை வருவதாலும் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்பட…

16 நாட்கள் போராட்டம் வாபஸ்.

தேனி ஜன, 19 தேனி விசைத்தறி தொழிலாளர்கள் 14 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை இணை ஆணையர் கோவிந்தன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலை நிறுத்தம் திரும்ப…

ஏகே 62 படப்பிடிப்பு விரைவில்.

சென்னை ஜன, 19 அஜித் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலும் மும்பை சென்னை வட்டாரத்திலேயே படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடிகர்கள்…

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.

புதுடெல்லி ஜன, 19 டெல்லியில் அமித்ஷாவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் ஆளுநர் சர்ச்சை குறித்து பல்வேறு விஷயங்களை அமித்ஷா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில்…

மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்.

புதுடெல்லி ஜன, 19 பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பத்தாயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் ஐந்து சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் புதிய…

இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.

சென்னை ஜன, 19 தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பணியின் தாக்கம் அதிகரித்து குளிர் காற்று கடுமையாக இருந்தது. மார்கழி முடிந்து தை மாதம் பிறந்துள்ளதால் குளிர் படிப்படியாக குறையும். இந்நிலையில் இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும்…