Month: January 2023

அமெரிக்க விசா இந்தியர்களே முதலிடம்.

அமெரிக்கா ஜன, 19 இந்தியர்களுக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனாவுக்கு பின், விசா கேட்டு விண்ணப்பத்தில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். இதனால் விசா…

இந்திய ஓபன் பேட்மிட்டன் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி‌.

புதுடெல்லி ஜன, 19 இந்திய ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் மோதினர். இதில் டென்மார்க் வீரரிடம் தோல்வி…

ரஷ்யா வெல்வதில் சந்தேகம் இல்லை. புதின் கருத்து.

ரஷ்யா ஜன, 19 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை தொடங்கியது. உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருவதால் உக்கிரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்கிரைனில் நுழைந்துள்ள ரஷ்யப்படைகள் போரில்…

நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது.

சென்னை ஜன, 19 தேசிய ஓய்வூதிய முறை ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

ஷாருக்கான் படித்த கல்லூரியில் போராட்டம்.

டெல்லி ஜன, 19 டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் அசைவ உணவுக்கு திடீர் தடை விதித்தது. இதனால் விடுதி உணவகம் மற்றும் கேண்டினில் அசைவ உணவு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அசைவ உணவுக்கான தடை நீக்க…

பாஜக-அதிமுக கூட்டணி உடைந்தது.

ஈரோடு ஜன, 19 அதிமுக உடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆய்வுக் குழு.

புதுக்கோட்டை ஜன, 19 புதுக்கோட்டையில் தான் அதிகமாக ஆண்டிற்கு 156 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட கால்நடை நல வாரிய ஆய்வுக் குழு உறுப்பினர் மிட்டல் இதுவரை ஜல்லிக்கட்டு 140 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார்.…

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு.

புதுக்கோட்டை ஜன, 18 காரையூர் அருகே காயாம்பட்டியில் 22-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு…

டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பு.

பெரம்பலூர் ஜன, 18 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ம் தேதி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 90 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை கோடிக்கணக்கில் நடந்தது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

பொங்கல் பண்டிகை கொண்டாடாத கிராமத்து மக்கள்.

நாமக்கல் ஜன, 18 தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள 8 கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை. இங்குள்ள அத்தனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற…