Month: January 2023

சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் கொண்டாட்டம்.

நீலகிரி ஜன, 18 குன்னூரில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்திபுரம் இந்திரா நகரில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தந்தி மாரியம்மன்…

காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம்.

நாகப்பட்டினம் ஜன, 18 நாகை மாவட்டத்தில் காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் கிராமங்களில் காளான் வளர்ப்பு மூலம் சுயதொழிலை பெருக்கவும், விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில்…

புனித அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி.

மயிலாடுதுறை ஜன, 18 மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது. தேர்பவனி மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு.

மதுரை ஜன, 18 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி ஜன, 18 கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது. மதியம், 3 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின்…

தொடர் நாயகன் விருது குறித்து கம்பீர் கருத்து.

இலங்கை ஜன, 18 சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் மூன்றாவது போட்டியில் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜுக்கு தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்…

சபரிமலை அபிஷேகம் இன்றுடன் நிறைவு.

கேரளா ஜன, 18 சபரிமலையில் மகர விளக்கு சீசனை ஒட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இந்நிலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் நடை அடைக்கப்படுகிறது நடப்பு சீசன் முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள…

இன்று பள்ளிகள் செயல்படும்.

சென்னை ஜன, 18 பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இது…

அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு.

சிக்கிம் ஜன, 18 சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அம்மாநில முதல்வர் பிரேம்சிங் தமாக் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், மூன்றாவது…

ரஷ்யாவிற்கு பெரும் சேதம் உக்கரை அதிர்ச்சி தகவல்.

ரஷ்யா ஜன, 18 ரஷ்யா-உக்ரைன் இடையே போர் 2022 பிப்ரவரி மாதம் தொடங்கியது. இருதரப்பு தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்கிரேன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு ஏற்படும் சேதம் குறித்து தகவல் அளித்து வருகிறது.…