இலங்கை ஜன, 18
சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் மூன்றாவது போட்டியில் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜுக்கு தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து கம்பீர், சிராஜ் தொடர் நாயகன் விருதுக்கும் முழு தகுதியானவர் அவருக்கு விருதை பகிர்ந்தாவது கொடுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.