ஒடிசா ஜன, 20
2023 ஆடவர் உலகக் கோப்பை போட்டி ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை வென்றது. இங்கிலாந்து உடன் நடந்த இரண்டாவது போட்டியை டிரா செய்தது. இந்நிலையில் கடைசியில் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது 45,59 வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றி பெற்றது.