ரஷ்யா ஜன, 18
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் 2022 பிப்ரவரி மாதம் தொடங்கியது. இருதரப்பு தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்கிரேன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு ஏற்படும் சேதம் குறித்து தகவல் அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரஷ்யா இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 950 வீரர்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது உண்மை என்றால் முதல் உலகப்போரில் அமெரிக்கா இருந்தது விட அதிகம் என்று கூறப்படுகிறது