Month: January 2023

2023 ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7% குறையும்.

புதுடெல்லி ஜன, 18 2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட மூன்று சதவீதம் குறைவாகும். கடும் பணவீக்கம், வட்டி விகித…

சென்னை-போடி ரயில்கள் அறிவிப்பு.

தேனி ஜன, 18 பிப்ரவரி 19 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேலம் கரூர் வழியாக போடிநாயக்கனூருக்கு வாரம் மூன்று முறை ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை-போடி (திங்கள், புதன், வெள்ளி) மறுமார்க்கமாக போடி-சென்னை சென்ட்ரல்…

பொங்கல் கடற்கரையில் கழிவுகளை அகற்றும் பணி.

சென்னை ஜன, 18 காணும் பொங்கல் முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் குப்பைகளும் அதிக அளவில் குவிந்து இருக்கும் இதனை அகற்ற சென்னை மாநகராட்சி கடற்கரைகளில் கூடுதல் தூய்மை பணியாளர்களின் நியமிக்க திட்டமிட்டுள்ளது. மெரினா,…

அவதார் 3 எப்போது?

அமெரிக்கா ஜன, 18 அவதார், அவதார் 2 மூலம் மேஜிக் சினிமாவை உருவாக்கிய ஜேம்ஸ் கேமரூன் அடுத்து அவதார் 3 வர உள்ளதாக அறிவித்துள்ளார். பண்டோராவின் உலகத்தில் நடக்கும் கதையின் மூலம் முதல் பாகம் காட்டிலும், இரண்டாம் பாகம் நீரிலும், படமாக்கப்பட்டது.…

சென்னையில் சேகுவாரா மகள்.

சென்னை ஜன, 18 அர்ஜென்டினாவை சேர்ந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலைய்டா குவேரா முதல்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில்…

இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்.

கரூர் ஜன, 17 தரகம்பட்டி அருகே உள்ள வரவனை கிராமம் வேப்பங்குடியில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார். தனியார் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சிறந்த…

விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் பூஜை.

கன்னியாகுமரி ஜன, 17 கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்தகேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த கோசாலையில்…

பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் இயந்திரங்களின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு.

கள்ளக்குறிச்சி ஜன, 17 கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத்தி ற்குட்பட்ட சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட ஆட்சியர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை…

வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்.

காஞ்சிபுரம் ஜன, 17 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள 72 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த…

உழவர் சந்தைகள் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை தீவிரம்.

ஈரோடு ஜன, 17 ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள் மேலும் உழவர் சந்தைகளில்…