Month: January 2023

பழனி கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் விடுமுறை. பக்தர்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் ஜன, 17 அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16வருடங்களுக்கு பிறகு வருகிற 27 ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு குறைந்த…

அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா .

தர்மபுரி ஜன, 17 தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமை…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

கடலூர் ஜன, 17 கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15 க்கும் மேற்பட்ட தனியார் துறை…

கரும்பு பயிர்களை சேதப்படுத்தி காட்டு பன்றிகள் அட்டகாசம்.

கோயம்புத்தூர் ஜன, 17 மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் தோலம்பாளையம்புதூர், ஆதிமாதையனூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான்,…

துணிவு ஓடிடி வெளியீடு. அறிவித்த போனி கபூர்.

சென்னை ஜன, 17 அஜித் நடிப்பில் வெளியான துணிவு விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த போனி கபூர் ட்விட்டரில் துணிவு படத்தின் ப்ரோமோ வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் நெட்ஃப்லிக்ஸ் டேக் செய்துள்ளார். இதன் மூலம்…

சீனா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து.

சீனா ஜன, 17 சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் இரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீப்பிழம்பு எழுந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. வெடி விபத்தால் ஆலையின் ஒரு பகுதி…

ஆஸ்திரேலியா-அர்ஜென்டினா ஹாக்கி போட்டி.

ஒடிசா ஜன, 17 16 அணிகள் இடையேயான பதினைந்தாவது உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியும் மோதியது. இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாக சென்ற…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு. ஆறு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா ஜன, 17 கலிபோர்னியாவில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். 6 மாத குழந்தையும் ஒன்று. ஆயுதம் ஏந்திய இருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட செயல் என்றும்…

நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகள்.

புதுடெல்லி ஜன, 17 நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாசக்காட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவை மாநிலங்கள் மற்றும் யூனியன்…

திமுகவில் மீண்டும் இணைகிறார் மு.க.அழகிரி.

மதுரை ஜன, 17 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மூக்கா அழகிரியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக…