Month: January 2023

ஏவுகணை தாக்குதல். பலி எண்ணிக்கை உயர்வு.

உக்ரைன் ஜன, 17 உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.…

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்.

சென்னை ஜன, 17 மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்தநாள் இன்று. 1977-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற எம்ஜிஆர் 1987 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இன்று எம்…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

மதுரை ஜன, 17 மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து ஜல்லிக்கட்டு உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டைக் காணஅமைச்சர்கள் அன்பில் மகேஷ் நிதி அமைச்சர்…

பொன்முடி சகோதரர் காலமானார்.

விழுப்புரம் ஜன, 17 உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார். தியாகராஜனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுகவினர் அரசியல் பிரபலங்கள் பலரும்…

ராமநாதபுரம் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.

ராமநாதபுரம் ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல் விவசாயம் பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. வைகை பாசன கண்வாய் பகுதிகளில் மட்டும் வைகை தண்ணீர் வரவால் பயிர்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது. விளைந்த நெல்மணிகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு…

காணும் பொங்கல் காவல்துறையினர் குவிப்பு.

சென்னை ஜன, 17 காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், வண்டலூர்…

சட்டசபை தேர்தலில் பாஜக பின்னடைவு, காங்கிரஸ் முன்னிலை.

கர்நாடகா ஜன, 17 கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட சர்வேயில் பாஜக பெரும் பின்னடைவு சந்திக்கும் காங்கிரஸ் கை ஓங்கும் என தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை…

கீழக்கரையில் சாலையோர தூங்கும் ஏழைகளுக்கு உதவும் சாலைத்தெரு பள்ளி மாணவர்கள் .

கீழக்கரை ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் MRF அசோசியேசன் என்று என்று தொடங்கி அதன் மூலமாக இரவு நேரத்தில் பனியின் காரணமாக கடும் குளிரில் நடுங்கும் சாலையோர ஏழைஎளிய பொது மக்களுக்கு உதவும்…

அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா.

அரியலூர் ஜன, 16 திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருகருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. தமிழக அரசின் ஆன்மீக தலங்களின் ஒன்றான பிரசித்தி பெற்ற அடைக்கல அன்னை ஆலயத்தில் நேற்று வேண்டுதல் பொங்கல்…

நாட்டில் 62% செல்வம் 5 சதவீதம் இந்தியர்களிடம்-பிரிட்டன் அறிக்கை.

பிரிட்டன் ஜன, 16 இந்தியாவில் நிலவும் பொருளாதார சமத்துவமின்மை குறித்து பிரிட்டனின் ஆக்ஸ்பாம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 70 கோடி இந்தியர்களின் சொத்துக்களை விட 21 பணக்காரர்களின் சொத்து அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் 62% செல்வம் 5 சதவீதம்…